ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - கற்பூரவல்லி

கற்பூரவல்லி
கற்பூரவல்லி   எனும் மூலிகை அனைத்து இடங்களிலும் பரவிக் கிடக்கும் அனைவரும் அறிந்த செடியினம் ஆகும் . இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும். மேலும் இதன் இலைகளை பஜ்ஜி , பக்கோடா செய்து சாப்பிடலாம்.

4 கருத்துகள்:

  1. அருமையான தகவல் நன்றி... குழந்தைகளுக்கு எத்தனை நாட்கள் தர வேண்டும்?

    பதிலளிநீக்கு
  2. தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நன்றி திரு ரமேஷ் மற்றும் மதுரை சரவணன் அவர்களே, இரண்டு நாட்கள் கொடுத்தாலே குழந்தைகளுக்கு சரியாகிவிடும் . அதிக சளித்தொல்லை இருந்தால் கூடுதலாக நான்கு நாட்களுக்கு கொடுக்கலாம் . அனால் முதல் இரண்டு நாட்களிலேயே குணம் தெரிய ஆரம்பிக்கும் என்பது தான் நோய் தீருவதற்கான முதல் குறி.

    பதிலளிநீக்கு
  4. Sir, my child is 8 months old. Can I give this medicine to her, please?

    பதிலளிநீக்கு